SUPPORT PORTAL

1-6 படியை முடிக்க எனக்கு எவ்வளவு நாட்கள் பிடிக்கும்?

Modified on Fri, 22 Sep, 2023 at 7:58 AM

இந்த நிகழ்ச்சியை துவக்குவதற்கு, முதலில் 7-வது படிக்கென ஒரு வார இறுதி நாட்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கு தீக்ஷை வழங்கப்படும்.
1-6 படிகளை 7-வது படிக்கு முன்வரும் 7 நாட்களில்முடித்துக் கொள்வது சிறந்தது. இருந்த போதிலும், 7-வது படி துவங்குவதற்குமுன் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடித்துக் கொள்ளலாம்.
1-6 படிகளை முடித்தால் மட்டுமே 7-வது படியை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்