SUPPORT PORTAL

இந்த நிகழ்ச்சியை நான் எப்படி அணுகலாம்?

Modified on Fri, 22 Sep, 2023 at 7:58 AM

இந்த நிகழ்ச்சியை மொபைல்போனில் சத்குரு APP மூலமாக அணுக முடியும் Laptop/ desktop மற்றும் இதர சாதனங்களின் மூலம் தொடர https://online.innerengineering.com/ta/login ஐ அணுகலாம்.

Chrome browser-ன் தற்போதய version-ஐ உபயோகிப்பது சிறந்தது.