SUPPORT PORTAL

இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் என்னென்ன?

Modified on Wed, 15 Nov, 2023 at 2:15 AM

கருவி:
Laptop/PC /iPad/tablet – இவற்றுடன் Webcam ( உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ) மற்றும்Speakers அல்லது
முன்புற காமிரா வுடன் மொபைல் போன் மற்றும் சத்குரு APP (latest version)

Operating System: Windows 8 அல்லது அதற்கு மேற்பட்டது (அல்லது) ) Mac OS X El Captain 10.11 or later, சில Linux versions, iOS 13 and above for iPads, and Android 9 and above for tablets and mobile phones.

Browser : Chrome-ன் latest version, ) அல்லது Safari browsers.
நிலையான இன்டர்னெட் இணைப்பு
•Bandwidth: குறைந்த பட்சம் 2.5 Mbps
ஒரு மணி நேரத்திற்கான data தேவை : 500 MB