SUPPORT PORTAL

நான் ஒரு Module-ஐ பார்த்துக் கொண்டிருக்கும்போது வெளியிலிருந்து அழைப்பு அல்லது SMS வந்தாலோ என்ன செய்வது?

Modified on Fri, 22 Sep, 2023 at 7:59 AM

ஒரு அமர்வை ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்களதுபோனை “ Do not Disturb” mode-ல் வைத்துக் கொள்வது கட்டாயம். இதன் மூலம் அந்த அமர்வை எந்த வித இடையூறும் இல்லாமல் உங்களால் கவனிக்க முடியும்.