SUPPORT PORTAL

நான் தேர்வு செய்த நாட்களில் என்னால் 7-வது படியில் கலந்து கொள்ள முடியாவிட்டால் தேதிகளை மாற்ற முடியுமா?

Modified on Fri, 22 Sep, 2023 at 7:59 AM

ஷாம்பவி மஹாமுத்ரா தீக்ஷை நாளை நீங்கள்தேர்வு செய்த தேதிக்கு முன்னால் எப்போது வேண்டுமானாலும் பின் வரும் நாட்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.ஆனால் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். மறு அட்டவணை செய்யும் வாய்ப்பு 7- வது படி ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னாதாக வரைமட்டுமே செய்ய முடியும். மறு அட்டவணை கொள்கையை பார்க்கவும் மேலும் விபரங்களுக்கும் இங்கே click செய்யவும் isha.co/reschedule-policy