SUPPORT PORTAL

Deep dive videos என்றால் என்ன?

Modified on Fri, 22 Sep, 2023 at 8:00 AM

Deep dive videos என்பது, ஒவ்வொரு படி குறித்தும் சத்குருவிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு சத்குரு வின்பதில்கள் மற்றும் ஒவ்வொரு படியிலும் விவரிக்கப்பட்ட தன்மைகள் குறித்த கூடுதல் விஷயங்களின் தொகுப்பு. ஒவ்வொரு படி குறித்த Deep Dive வீடியோக்களைப் பார்க்க அந்தப் படியினை நிறைவு செய்திருக்க வேண்டும். உதாரணமாக 2-வது படிக்கான Deep Dive வீடியோக்களைப் பார்க்க ,நீங்கள் 2வதுபடியினை நிறைவு செய்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். நிகழ்ச்சியை முழுவதுமாக நீங்கள் நிறைவு செய்த பின் அனைத்து deep dive விடியோக்களையும் பார்க்க உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.