SUPPORT PORTAL

இந்த நிகழ்ச்சியுடைய அமைப்பு, நேரடி வகுப்புகளைப் போன்ற அனுபவத்தை முடிந்த

Modified on Fri, 22 Sep, 2023 at 7:57 AM

 அளவு வழங்கும் வகையில் இருப்பதால், ஒவ்வொரு படியும் ஒருமுறை பார்க்கும் வகையில் மட்டுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும்,சில விஷயங்களில் பங்கேற்பாளர்களின் வேண்டு கோளின் பேரில் ஒரேஒருமுறை மீண்டும் பார்க்கும் வசதி1-6 படிகளின் சில Module களில் வழங்கப்படுகிறது. ஒரு module-ஐ ஒருமுறை மட்டுமே மீண்டும் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மீண்டும் பார்க்கும் வசதி 7-வது படியில் இருக்காது.