SUPPORT PORTAL

ஒவ்வொரு படியையும் முடித்துக் கொள்ள காலக் கெடு எதுவும் உள்ளதா?

Modified on Fri, 22 Sep, 2023 at 8:00 AM

ஒரு குறிப்பிட்ட படியை முடித்துக் கொள்ள காலக்கெடு ஏதுமில்லை. ஈஷா யோகா வகுப்பின் பலன்களை அதிக அளவில் பெற ஒவ்வொரு படியையும் ஒரே அமர்வில் நிறைவு செய்வது சிறந்தது